About

 

About BI Brilliance

வணக்கம்!

நான் ஒரு BI Professional. Power BI, DAX, SQL, Snowflake மற்றும் Microsoft Fabric போன்ற technologies-ல் தொடர்ந்து கற்றுக்கொண்டு, வேலை செய்து வருகிறேன்.

Power BI மற்றும் Data Analytics-ல் நான் கற்றுக்கொண்ட knowledge மற்றும் real-world experience-ஐ தமிழ் பேசும் அனைவருடனும் பகிர வேண்டும் என்ற நோக்கத்துடன் BI Brilliance-ஐ தொடங்கினேன்.

இந்த platform-ல் Power BI, DAX, SQL, Snowflake, Microsoft Fabric மற்றும் Modern Analytics concepts-ஐ easy-ஆவும் practical-ஆவும் தமிழில் explain செய்ய முயற்சிக்கிறேன்.

BI Brilliance-ல் என்ன கிடைக்கும்?

📊 Power BI Tutorials

⚡ DAX Problem Solving

🏗️ End-to-End Projects

🗄️ SQL Concepts

❄️ Snowflake Learning Journey

🏭 Microsoft Fabric

📈 Dashboard Design Best Practices

💼 Interview Preparation

📥 Templates & Resources

இந்த Website-ன் நோக்கம்

Data Analytics field-ல் career build செய்ய விரும்புபவர்கள், Power BI கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் மற்றும் existing professionals தங்கள் skills-ஐ improve செய்ய உதவுவதே BI Brilliance-ன் முக்கிய நோக்கம்.

Complex concepts-ஐ simple Tamil-ல் explain செய்து, practical examples மூலம் learning-ஐ easier ஆக்க முயற்சிக்கிறேன்.

Let's Learn Together!

Technology தொடர்ந்து evolve ஆகிக்கொண்டே இருக்கிறது. நானும் தொடர்ந்து கற்றுக்கொண்டு, நான் கற்றதை உங்களுடன் share செய்து கொண்டே இருப்பேன்.

Learn • Build • Grow

BI Brilliance